Tamil Dictionary 🔍

மசக்கைப்பண்டம்

masakkaippandam


கருப்பிணிகள் மசக்கைக் காலத்தில் விரும்பும் தின்பண்டம். Special articles of food, desired by pregnant women;

Tamil Lexicon


macakkai-p-paṇṭam
n. மசக்கை+.
Special articles of food, desired by pregnant women;
கருப்பிணிகள் மசக்கைக் காலத்தில் விரும்பும் தின்பண்டம்.

DSAL


மசக்கைப்பண்டம் - ஒப்புமை - Similar