மகாசாத்திரன்
makaasaathiran
சமயங்களின் மூலசாத்திரங்களைப் பயின்றவன் ; ஐயனார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமயங்களின் மூலசாஸ்திரங்களைப் பயின்றவன். 1. One who is versed in the basic texts of the various systems of religion; . 2. See மகாசாத்தா. (சிலப்.9, 15, உரை.)
Tamil Lexicon
makā-cāttiraṉ
n. mahā-šāstra.
1. One who is versed in the basic texts of the various systems of religion;
சமயங்களின் மூலசாஸ்திரங்களைப் பயின்றவன்.
2. See மகாசாத்தா. (சிலப்.9, 15, உரை.)
.
DSAL