Tamil Dictionary 🔍

மகளிர்பருவம்

makalirparuvam


பேதை , பெதும்பை , மங்கை , மடந்தை , அரிவை , தெரிவை , பேரிளம் பெண் என்னும் எழுவகைப் பெண்பருவம் ; வாலை , தருணி , பிரவுடை , விருத்தை என்னும் நால்வகைப் பெண்பருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற எழுவகைப் பெண்பருவம். (திவா.) 1. Stages of woman's life, of which there are seven, viz., pētai, petumpai, maṅkai, maṭantai, arivai, terivai, pēriḷampeṇ; வாலை, தருணி, பிரவுடை, விருத்தை என்ற நால் வகைப் பெண்பருவம். (பிங்.) 2. Stages of woman's life, numbering four viz., vālai, taruṇi, piravuṭai, viruttai;

Tamil Lexicon


makaḷir-paruvam
n. id.+.
1. Stages of woman's life, of which there are seven, viz., pētai, petumpai, maṅkai, maṭantai, arivai, terivai, pēriḷampeṇ;
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற எழுவகைப் பெண்பருவம். (திவா.)

2. Stages of woman's life, numbering four viz., vālai, taruṇi, piravuṭai, viruttai;
வாலை, தருணி, பிரவுடை, விருத்தை என்ற நால் வகைப் பெண்பருவம். (பிங்.)

DSAL


மகளிர்பருவம் - ஒப்புமை - Similar