பௌமஸ்நானம்
paumassnaanam
பரிசுத்தமான அரசு துளசி முதலிய மரஞ்செடிகளின் அடிமண்ணை உடல்மீது தூவிக் கொள்ளுவதான ஸ்நானம். (W.) Purification by sprinkling with dust taken from the vicinity of sacred trees, shrubs, etc.;
Tamil Lexicon
pauma-snāṉam
n. bhauma+.
Purification by sprinkling with dust taken from the vicinity of sacred trees, shrubs, etc.;
பரிசுத்தமான அரசு துளசி முதலிய மரஞ்செடிகளின் அடிமண்ணை உடல்மீது தூவிக் கொள்ளுவதான ஸ்நானம். (W.)
DSAL