போதிகைக்கட்டை
poathikaikkattai
குறுந்தறி ; தூண்மேல் வைக்கும் தாங்குகட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறுந்தறி. (பிங்.) 2. Stake; தூண்மேல் வைக்கும் தாங்குகட்டை. 1. Capital of a pillar; cap of a wooden post;
Tamil Lexicon
தாழ்வாரந்தாங்கி.
Na Kadirvelu Pillai Dictionary
pōtikai-k-kaṭṭai
n. போதிகை+.
1. Capital of a pillar; cap of a wooden post;
தூண்மேல் வைக்கும் தாங்குகட்டை.
2. Stake;
குறுந்தறி. (பிங்.)
DSAL