போசனசாலை
poasanasaalai
அன்னம் படைக்கும் இடம் ; விலைக்கு உணவுபெறும் இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அன்னம் படைக்கு மிடம். (மணி. 20, 7, அடிக்குறிப்பு.) 1. Dining hall; விலைக்கு உணவு பெறும் இடம். Mod. 2. Hotel;
Tamil Lexicon
pōcaṉa-cālai
n. id.+.
1. Dining hall;
அன்னம் படைக்கு மிடம். (மணி. 20, 7, அடிக்குறிப்பு.)
2. Hotel;
விலைக்கு உணவு பெறும் இடம். Mod.
DSAL