பொறுமைக்காரன்
porumaikkaaran
சாந்தமுள்ளவன் , அமைதியானவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாந்தமுள்ளவன். (W.) Patient man;
Tamil Lexicon
--பொறுமையானவன், ''s.'' [''also'' பொறுமைசாலி. ''neg.'' பொறுமையற்ற வன்--பொறுமையில்லாதவன்.] A patient, long suffering man.
Miron Winslow
    poṟumai-k-kāraṉ
n.  பொறுமை+.
Patient man;
சாந்தமுள்ளவன். (W.)
DSAL