பொன்வண்டு
ponvandu
பொன்னிறமுள்ள வண்டுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன்னிறமுள்ள வண்டுவகை. போந்ததென் னெஞ்சென்னும் பொன்வண்டு (திவ். இராமானுச. 100). Gold-coloured beetle, chrysochroa chinensis;
Tamil Lexicon
, ''s.'' Gold-colored beetles, or flies, cantharides, சந்திரகம்.
Miron Winslow
poṉ-vaṇṭu
n. id.+.
Gold-coloured beetle, chrysochroa chinensis;
பொன்னிறமுள்ள வண்டுவகை. போந்ததென் னெஞ்சென்னும் பொன்வண்டு (திவ். இராமானுச. 100).
DSAL