பொன்னாந்தட்டான்
ponnaandhattaan
நெஞ்சிடத்தே மஞ்சணிறம் வாய்ந்த ஒருவகை குருவி. (பதார்த்த. 900.) 1. Yellow-breasted thrush, Pitta bengulensis as gold-coloured தட்டாரப்பூச்சி. Loc. 2. Dragon-fly ;
Tamil Lexicon
ஒருபட்சி.
Na Kadirvelu Pillai Dictionary
poṉ-ṉ-ān-taṭṭāṉ
n. id.+.
1. Yellow-breasted thrush, Pitta bengulensis as gold-coloured
நெஞ்சிடத்தே மஞ்சணிறம் வாய்ந்த ஒருவகை குருவி. (பதார்த்த. 900.)
2. Dragon-fly ;
தட்டாரப்பூச்சி. Loc.
DSAL