Tamil Dictionary 🔍

பொட்டுப்பூச்சி

pottuppoochi


சிலந்திப்பூச்சிவகை. (W.) Small round-bodied venomous spider with long legs;

Tamil Lexicon


ஒரு சிலந்திப்பூச்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A small round bodied venomous spider with long legs. அங்கேபூச்சிபொட்டாயிருக்கும். There will be troublesome insects in that place. பொட்டிட்டாற்போலேபிடித்துக்கொள். Catch him at once, just as he stands.

Miron Winslow


poṭṭu-p-pūcci
n. id.+.
Small round-bodied venomous spider with long legs;
சிலந்திப்பூச்சிவகை. (W.)

DSAL


பொட்டுப்பூச்சி - ஒப்புமை - Similar