Tamil Dictionary 🔍

பேய்ப்பீர்க்கு

paeippeerkku


ஒரு பீர்க்கங்கொடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடிவகை. சுரையொடு பேய்ப்பீர்க்குஞ் சுமந்த (பு. வெ. 3, 25). (M. M. 437.) 1. Bitter luffa, s. cl., Luffa acutangula; பீர்க்குவகை. (M. M. 438.) 2. Snake luffa, s. cl., Luffa echinate;

Tamil Lexicon


ஒருபீர்க்கு.

Na Kadirvelu Pillai Dictionary


pēy-p-pīrkku
n. id.+.
1. Bitter luffa, s. cl., Luffa acutangula;
கொடிவகை. சுரையொடு பேய்ப்பீர்க்குஞ் சுமந்த (பு. வெ. 3, 25). (M. M. 437.)

2. Snake luffa, s. cl., Luffa echinate;
பீர்க்குவகை. (M. M. 438.)

DSAL


பேய்ப்பீர்க்கு - ஒப்புமை - Similar