Tamil Dictionary 🔍

பேச்சுமூச்சில்லாமை

paechumoochillaamai


அமைதி ; அடங்கியிருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடங்கியிருக்கை. Loc. 2. Quiet submission ; அமைதி. பேச்சுமூச்சில்லாத பேரின்ப வெள்ள முற்று (தாயு. எந்நாட். ஆனந்த. 1). 1. Absence of activity, quietness ;

Tamil Lexicon


pēccu-mūccillāmai
n. id.+
1. Absence of activity, quietness ;
அமைதி. பேச்சுமூச்சில்லாத பேரின்ப வெள்ள முற்று (தாயு. எந்நாட். ஆனந்த. 1).

2. Quiet submission ;
அடங்கியிருக்கை. Loc.

DSAL


பேச்சுமூச்சில்லாமை - ஒப்புமை - Similar