பெருந்திருவமிர்து
perundhiruvamirthu
கடவுட்குப் படைக்கும் பெரிய நிவேதனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுட்குப் படைக்கும் பெரியநிவேதனம். திருவிழா எழுந்தருளுகைக்கும் பெருந்திருவமிர்து செய்தருளுகைக்கும் (S. I. I. v, 365). Food offerred to God in a large scale;
Tamil Lexicon
peru-n-tiru-v-amirtu
n. id.+.
Food offerred to God in a large scale;
கடவுட்குப் படைக்கும் பெரியநிவேதனம். திருவிழா எழுந்தருளுகைக்கும் பெருந்திருவமிர்து செய்தருளுகைக்கும் (S. I. I. v, 365).
DSAL