பெருங்குடிவாணிகர்
perungkutivaanikar
வணிகருள் ஒரு பிரிவினர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வணிகருள் ஒரு பிரிவினர் . பெருங்குடிவாணிகன் பெருமட மகளே (சிலப். 2, 76) . An ancient caste of merchants ;
Tamil Lexicon
வணிகருள் ஒருவகையார்.
Na Kadirvelu Pillai Dictionary
peru-ṅ-kuṭi-vāṅikar
n. id.+.
An ancient caste of merchants ;
வணிகருள் ஒரு பிரிவினர் . பெருங்குடிவாணிகன் பெருமட மகளே (சிலப். 2, 76) .
DSAL