Tamil Dictionary 🔍

பெரியவாச்சான்பிள்ளை

periyavaachaanpillai


13-அம் நூற்றாண்டினரும் திவ்யப்பிரபந்தத்திற்கு வியாக்கியானமும் மற்றும் பல நூல்களும் இயற்றியவருமான ஒரு வைஷ்ணவாசாரியர் (உபதேசரத். 46.) A Vaiṣṇava ācārya, author of many works, and commentator of Tivya-p-pirapantam, 13th c.;

Tamil Lexicon


periya-v-āccāṉ-piḷḷai
n. id.+ஆசான்.
A Vaiṣṇava ācārya, author of many works, and commentator of Tivya-p-pirapantam, 13th c.;
13-அம் நூற்றாண்டினரும் திவ்யப்பிரபந்தத்திற்கு வியாக்கியானமும் மற்றும் பல நூல்களும் இயற்றியவருமான ஒரு வைஷ்ணவாசாரியர் (உபதேசரத். 46.)

DSAL


பெரியவாச்சான்பிள்ளை - ஒப்புமை - Similar