Tamil Dictionary 🔍

பெயரெஞ்சுகிளவி

peyarenjukilavi


பெயர்கொண்டு முடியும் வினைக்குறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பெயரெச்சம். (தொல். சொல். 238.)

Tamil Lexicon


peyar-enjcu-kiḷavi
n. id.+.
See பெயரெச்சம். (தொல். சொல். 238.)
.

DSAL


பெயரெஞ்சுகிளவி - ஒப்புமை - Similar