பெந்தைக்கயிறு
pendhaikkayiru
கொழுவுள்ள கட்டையை மேழியோடிணைக்குங் கயிறு ; நன்கு திரிக்காத கயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்றாய்த் திரிக்காத கயிறு. 1. Rope not neatly twisted; கொழுவுள்ள கட்டையைக் கலப்பையோடிணைக்குங் கயிறு. 2. Rope that binds the parts of a ploughshare;
Tamil Lexicon
, ''s.'' A rope not neatly twisted, வடக்கயிறு. 2. The rope which binds the parts of a plough-share.
Miron Winslow
pentai-k-kayiṟu
n. பெந்தை+. (W.)
1. Rope not neatly twisted;
நன்றாய்த் திரிக்காத கயிறு.
2. Rope that binds the parts of a ploughshare;
கொழுவுள்ள கட்டையைக் கலப்பையோடிணைக்குங் கயிறு.
DSAL