பெண்தானையான்
penthaanaiyaan
பெண்படையையுடைய காமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பெண்சேனையான்] காமன். (நாமதீப. 58.) Kāma, as having women for His army;
Tamil Lexicon
peṇ-tāṉaiyān
n. id.+.
Kāma, as having women for His army;
[பெண்சேனையான்] காமன். (நாமதீப. 58.)
DSAL