Tamil Dictionary 🔍

பூருவாசாரியர்

pooruvaasaariyar


பண்டை நூலாசிரியர். (பி. வி. 8.) 2. Ancient authors; பழைய சமயாசாரியர். பூருவாசாரியர்கள் போதமனுட்டானங்கள் (உபதேசரத். 72). 1. Religious preceptors of ancient times;

Tamil Lexicon


pūruvācāriyar
n. id.+.
1. Religious preceptors of ancient times;
பழைய சமயாசாரியர். பூருவாசாரியர்கள் போதமனுட்டானங்கள் (உபதேசரத். 72).

2. Ancient authors;
பண்டை நூலாசிரியர். (பி. வி. 8.)

DSAL


பூருவாசாரியர் - ஒப்புமை - Similar