பூமிபாரம்
poomipaaram
அரசபாரம் ; நிலத்திற்குப் பொறையாயிருப்பவரான தீயோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(நிலத்திற்குப் பாரமாயிருப்பவர்) தீயோர். பூமிபாரங்க ளுண்ணுஞ் சோற்றினை வாங்கி (திவ். பெரியாழ். 4, 4, 5). 2. Wicked people, as being a burden to the earth; இராச்சியபாரம். (W) 1. Responsibilities of sovereignty;
Tamil Lexicon
, ''s.'' A burden to the earth, as an overplus of inhabitants, wicked people, &c. 2. Responsibilities of a kingdom, as இராச்சியபாரம்.
Miron Winslow
pūmi-pāram
n. id+.
1. Responsibilities of sovereignty;
இராச்சியபாரம். (W)
2. Wicked people, as being a burden to the earth;
(நிலத்திற்குப் பாரமாயிருப்பவர்) தீயோர். பூமிபாரங்க ளுண்ணுஞ் சோற்றினை வாங்கி (திவ். பெரியாழ். 4, 4, 5).
DSAL