Tamil Dictionary 🔍

பூட்டுத்தைத்தல்

poottuthaithal


கதவு முதலியவற்றில் பூட்டை இணைத்தல். 1. To fasten a padlock; காரியம் பலித்தல். Loc. 2. To take effect, as a plot;

Tamil Lexicon


pūṭṭu-t-tai-
v. intr. பூட்டு+.
1. To fasten a padlock;
கதவு முதலியவற்றில் பூட்டை இணைத்தல்.

2. To take effect, as a plot;
காரியம் பலித்தல். Loc.

DSAL


பூட்டுத்தைத்தல் - ஒப்புமை - Similar