பூசைப்பரிசாரகன்
poosaipparisaarakan
குருவுக்குப்பணிவிடை புரியுஞ் சீடன். (யாழ். அக.) 2. Disciple attending a guru; பூசைக்கு உதவியாக இருக்கும் வேலையாள். 1. Servant attending during one's pūjā; திருச்சபையினரின் காரியங்களைக் கவனிப்பவன். Pond. Deacon;
Tamil Lexicon
, ''s.'' An assistant to the officiating priest.
Miron Winslow
pūcai-p-paricārakaṉ
n. id.+.
1. Servant attending during one's pūjā;
பூசைக்கு உதவியாக இருக்கும் வேலையாள்.
2. Disciple attending a guru;
குருவுக்குப்பணிவிடை புரியுஞ் சீடன். (யாழ். அக.)
pūcai-p-paricārakaṉ,
n. id.+.
Deacon;
திருச்சபையினரின் காரியங்களைக் கவனிப்பவன். Pond.
DSAL