புவ்வத்தாமரை
puvvathaamarai
திருமாலின் கொப்பூழினின்று எழுந்த தாமரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமாலின் நாபியிளின்று எழுந்த கமலம். புல்வத் தாமரை புரையுங் கண்ணன் (பரிபா 15, 49). Lotus from the navel of Viṣṇu, as the most ancient;
Tamil Lexicon
puvva-t-tāmarai
n. புல்வம்+.
Lotus from the navel of Viṣṇu, as the most ancient;
திருமாலின் நாபியிளின்று எழுந்த கமலம். புல்வத் தாமரை புரையுங் கண்ணன் (பரிபா 15, 49).
DSAL