Tamil Dictionary 🔍

புல்லுச்செதுக்கி

pulluchethukki


புல்லைச் செதுக்குங்கருவி. 1. Grass-hoe; பாவிலுள்ள சிக்கல்களை எடுக்கும் நெசவுக்கருவி வகை. 2. Weaver's brush;

Tamil Lexicon


, ''appel. n.'' A tool for cutting graass. See செதுக்குபாரை. 2. A kind of broom by which weavers regu late the threads. ''(Beschi.)''

Miron Winslow


pullu-c-cetukki
n. id.+. (W.)
1. Grass-hoe;
புல்லைச் செதுக்குங்கருவி.

2. Weaver's brush;
பாவிலுள்ள சிக்கல்களை எடுக்கும் நெசவுக்கருவி வகை.

DSAL


புல்லுச்செதுக்கி - ஒப்புமை - Similar