புலியுயர்த்தோன்
puliyuyarthon
புலிக்கொடியை உயர எடுத்தவனாகிய சோழன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[புலிக்கொடியை உயரவெடுத்தவன்] சோழன். (சூடா.) Cōḻa king, as flying a tiger-flag;
Tamil Lexicon
puli-y-uyarttōṉ
n. id.+.
Cōḻa king, as flying a tiger-flag;
[புலிக்கொடியை உயரவெடுத்தவன்] சோழன். (சூடா.)
DSAL