புலங்கொளி
pulangkoli
இந்திரியம். (W.) 1. Sense-organ; விஷயப்பற்றுள்ளவன். (யாழ். அக.) 2. Epicure, sensual man;
Tamil Lexicon
புலங்கோளி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''appel. n.'' An organ of sense, ஐம்பொறி. ''(p.)''
Miron Winslow
pulaṅ-koḷi
n. id.+.
1. Sense-organ;
இந்திரியம். (W.)
2. Epicure, sensual man;
விஷயப்பற்றுள்ளவன். (யாழ். அக.)
DSAL