புரந்தரலோகம்
purandharalokam
இந்திரலோகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இந்திரலோகம். செல்வப்புரந்தரலோகம் புழைக்கடை யாகுமெம் போலிகட்கே (திருநூற். 32). Indra's heaven
Tamil Lexicon
purantara-lōkam
n. புரந்தரன்+.
Indra's heaven
இந்திரலோகம். செல்வப்புரந்தரலோகம் புழைக்கடை யாகுமெம் போலிகட்கே (திருநூற். 32).
DSAL