Tamil Dictionary 🔍

புனர்ச்சனனம்

punarchananam


கடுநோய் முதலிய ஆபத்தினின்று தப்பிப்பிழைக்கை. அவன் பிழைத்தது புனர்ச்சனனம். 2. Recovery from serious illness or accident, considered as a rebirth; மறுபிறவி. 1. Transmigration of souls, rebirth;

Tamil Lexicon


puṉar-c-caṉaṉam
n. punar-janana.
1. Transmigration of souls, rebirth;
மறுபிறவி.

2. Recovery from serious illness or accident, considered as a rebirth;
கடுநோய் முதலிய ஆபத்தினின்று தப்பிப்பிழைக்கை. அவன் பிழைத்தது புனர்ச்சனனம்.

DSAL


புனர்ச்சனனம் - ஒப்புமை - Similar