புத்திரசோகம்
puthirachokam
பிள்ளையை இழந்த துன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகனை யிழந்த துயர். புத்திர சோக முற்றுப் பொன்னனா ணின்ற வாறும் (பிரமோத். 6, 25). Grief or sorrow occasioned by the loss of a son;
Tamil Lexicon
, ''s.'' [''com.'' புத்திரசோபம்.] Great sorrow for the death, or calamity of a son.
Miron Winslow
puttira-cōkam
n. puttra+.
Grief or sorrow occasioned by the loss of a son;
மகனை யிழந்த துயர். புத்திர சோக முற்றுப் பொன்னனா ணின்ற வாறும் (பிரமோத். 6, 25).
DSAL