புத்திரகாமேட்டி
puthirakaamaetti
புதல்வனைப் பெற விரும்பிச் செய்யும் வேள்விவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்மகப்பேறுவிரும்பிச் செய்யும் யாகம். (இராமநா. பாலகா. 7.) Sacrifice performed to obtain sons;
Tamil Lexicon
புத்திரயாகம்.
Na Kadirvelu Pillai Dictionary
puttirakāmēṭṭi
n. puttra-kāmēṣṭi.
Sacrifice performed to obtain sons;
ஆண்மகப்பேறுவிரும்பிச் செய்யும் யாகம். (இராமநா. பாலகா. 7.)
DSAL