Tamil Dictionary 🔍

புதுக்கோடி

puthukkoati


விதவைக்கு அளிக்குங் கோடிப்புடைவை. Mod. New cloth offered ceremonially to a woman on her widowhood;

Tamil Lexicon


putu-k-kōṭi
n. id.+.
New cloth offered ceremonially to a woman on her widowhood;
விதவைக்கு அளிக்குங் கோடிப்புடைவை. Mod.

DSAL


புதுக்கோடி - ஒப்புமை - Similar