புகைக்குண்டு
pukaikkundu
நச்சுப்புகை புகைக்கும் பாண்டம் ; துப்பாக்கிக்குண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துப்பாக்கிக்குண்டு. Tinn. 2. Bullet; நச்சுப்புகை புகைக்கும் பாத்திரம். (யாழ். அக.) 1. A vessel for fumigating with poisonous fumes;
Tamil Lexicon
நச்சுப்புகை புகைக்குங்குண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
pukai-k-kuṇṭu
n. id.+.
1. A vessel for fumigating with poisonous fumes;
நச்சுப்புகை புகைக்கும் பாத்திரம். (யாழ். அக.)
2. Bullet;
துப்பாக்கிக்குண்டு. Tinn.
DSAL