Tamil Dictionary 🔍

புகழ்வீசுசந்திரன்

pukalveesusandhiran


பச்சைக்கருப்பூரம் ; கருப்பூரமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பச்சைக் கர்ப்பூரம். (யாழ். அக.) 1. Medicated camphor;

Tamil Lexicon


பச்சைக்கருப்பூரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pukẕvīcucntirṉ] ''s.'' Native or crude camphor, பச்சைக்கருப்பூரம்.

Miron Winslow


pukaḻ-vīcu-cantiraṉ
n. புகழ்+வீசு-+.
1. Medicated camphor;
பச்சைக் கர்ப்பூரம். (யாழ். அக.)

2. Camphor tree;
கர்ப்பூரமரம். (L.)

DSAL


புகழ்வீசுசந்திரன் - ஒப்புமை - Similar