பிரயத்தனம்
pirayathanam
முயற்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முயற்சி. Effort, exertion, endeavour;
Tamil Lexicon
பிரயத்தினம், s. (பிர) attempt, effort, exertion, முயற்சி. பிரயத்தனம் பண்ண, -செய்ய, to attempt, to endeavour.
J.P. Fabricius Dictionary
--பிரயத்தினம், ''s.'' Attempt, effort, exertion, endeavor use of means, முயற்சி. W. p. 576.
Miron Winslow
pirayattaṉam
n. prayatna.
Effort, exertion, endeavour;
முயற்சி.
DSAL