பிரமலிபி
piramalipi
பிரமனால் விதியாக எழுதப்பெற்ற தென்று கருதப்படும் மண்டை எழுத்து ; தெளிவற்ற எழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரமனால் விதியாக எழுதப்பெற்றதென்று கருதும் மண்டை இரேகை. 1. Suture in the skull, believed to be the writing of Brahmā, indicative of one's destiny; படித்தற்கு ஏலாத தெளிவற்ற எழுத்து 2. Illegible handwriting;
Tamil Lexicon
, ''s.'' The writing of Brahma in the forehead of all persons before birth; fate, destiny. See தலைஎழுத்து. பிரமலிபிதப்பாது. The writing of Brahma will not fail.
Miron Winslow
pirama-lipi
n. id.+.
1. Suture in the skull, believed to be the writing of Brahmā, indicative of one's destiny;
பிரமனால் விதியாக எழுதப்பெற்றதென்று கருதும் மண்டை இரேகை.
2. Illegible handwriting;
படித்தற்கு ஏலாத தெளிவற்ற எழுத்து
DSAL