Tamil Dictionary 🔍

பிரமரந்திரம்

piramarandhiram


தலையின் உச்சித்துளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உச்சித்துவாரம். ஆவியை பிரமரந்திரத் தொடுக்கிய பின்னர் (காஞ்சிப்பு. சனற்குமார.16). Fontanelle, aperture in the crown of the head;

Tamil Lexicon


, ''s.'' The tender part of the crown of the head where the bone is not formed in infancy, and through which it is said the soul of a yogi departs when he chooses to die, உச்சித்துவாரம்.

Miron Winslow


pirama-rantiram
n. brahma-randhra.
Fontanelle, aperture in the crown of the head;
உச்சித்துவாரம். ஆவியை பிரமரந்திரத் தொடுக்கிய பின்னர் (காஞ்சிப்பு. சனற்குமார.16).

DSAL


பிரமரந்திரம் - ஒப்புமை - Similar