பிரமகாதகன்
piramakaathakan
பார்ப்பனனைக் கொன்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிராமணனைக் கொலைசெய்தோன் (சங். அக.) Murderer of a Brahmin;
Tamil Lexicon
பிராமண கொலைபாதகன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Murderer of a brahman, பிராமணக்கொலைபாதகன்.
Miron Winslow
pirama-kātakaṉ
n. id.+.
Murderer of a Brahmin;
பிராமணனைக் கொலைசெய்தோன் (சங். அக.)
DSAL