Tamil Dictionary 🔍

பிரதிபாதித்தல்

pirathipaathithal


எடுத்து விளக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எடுத்து விளக்குதல். இவ்வருத்தந்தனையே பிரதிபாதிக்கும் (சூத. எக். உத். தைத்தரீக.16). To explain, illustrate;

Tamil Lexicon


piratipāti-
11 v. tr. prati-pad.
To explain, illustrate;
எடுத்து விளக்குதல். இவ்வருத்தந்தனையே பிரதிபாதிக்கும் (சூத. எக். உத். தைத்தரீக.16).

DSAL


பிரதிபாதித்தல் - ஒப்புமை - Similar