Tamil Dictionary 🔍

பித்திகாமார்ச்சாலநியாயம்

pithikaamaarchaalaniyaayam


மதின்மேற்பூனை எப்பக்கத்துக் குதிக்குமென்பது அறியப்படாமைபோல ஒருவிஷயம் எவ்வாறு தீர்மானிக்கப்படும் என்பதை அறியலாகா நெறி. (W.) The nyāya of cat on a wall illustrating the uncertainty of mind of a person just before making a decision;

Tamil Lexicon


--நியாயத்தீர் ப்பு, ''s.'' A doubtful judgment. See நியா யத்தீர்ப்பு.

Miron Winslow


pittikā-mārccāla-niyāyam
n. bhittikā.
The nyāya of cat on a wall illustrating the uncertainty of mind of a person just before making a decision;
மதின்மேற்பூனை எப்பக்கத்துக் குதிக்குமென்பது அறியப்படாமைபோல ஒருவிஷயம் எவ்வாறு தீர்மானிக்கப்படும் என்பதை அறியலாகா நெறி. (W.)

DSAL


பித்திகாமார்ச்சாலநியாயம் - ஒப்புமை - Similar