Tamil Dictionary 🔍

பித்தக்கிராணி

pithakkiraani


அறுவகைக்கிரகணியுள் பித்தத்தாலுண்டாவது. (யாழ்.அக.) Diarrhoea caused by bile, one of six kirakaṇi, q.v.;

Tamil Lexicon


ஒருநோய்.

Na Kadirvelu Pillai Dictionary


--பித்தகிராணி, ''s.'' A loose ness of the bowels. See under கிரணி.

Miron Winslow


pitta-k-kirāṇi
n. id.+.
Diarrhoea caused by bile, one of six kirakaṇi, q.v.;
அறுவகைக்கிரகணியுள் பித்தத்தாலுண்டாவது. (யாழ்.அக.)

DSAL


பித்தக்கிராணி - ஒப்புமை - Similar