பிண்டிபாலம்
pintipaalam
எறிபடைவகை. பிண்டிபாலத்தையேந்தி (சீவக. 2269). A missile;
Tamil Lexicon
பிண்டிவாலம், s. (Tel.) a kind of missile weapon, எறியாயுதம்.
J.P. Fabricius Dictionary
எறியாயுதம்,
Na Kadirvelu Pillai Dictionary
    [piṇṭipālam ]   --பிண்டிவாலம், ''s.''  ''(Tel.)'' A kind of missile weapon, எறியா  யுதம். (சது.) W. p. 62. 
Miron Winslow
    piṇṭipālam
n.  piṇdipāla.
A missile;
எறிபடைவகை. பிண்டிபாலத்தையேந்தி (சீவக. 2269).
DSAL