பிச்சைத்தனம்
pichaithanam
இரக்குங்குணம் ; இழிகுணம் ; வறுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இழிகுணம். 2. Meanness, beggarliness; இரக்குங்குணம். 1. Mendicancy; வறுமை. 3. Poverty, indigence;
Tamil Lexicon
இரப்புத்தனம் எளிமை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Poverty, indigence, mendicity. 2. Meanness, beggarliness.
Miron Winslow
piccai-t-taṉam
n. id.+.
1. Mendicancy;
இரக்குங்குணம்.
2. Meanness, beggarliness;
இழிகுணம்.
3. Poverty, indigence;
வறுமை.
DSAL