Tamil Dictionary 🔍

பாலைக்காட்டுச்சோனை

paalaikkaattuchchonai


பாலைக்காடு என்ற பிரதேசத்தில் ஆனிமாதம் முதற் பெய்யும் நான்கு மாதமழை. (W.) The incessant rain of four months beginning with July in the palghat region, north-west monsoon ;

Tamil Lexicon


, ''s.'' The inces sant rain of four months in the Palghaut district, beginning with July.

Miron Winslow


pālai-k-kāṭṭu-c-cōṉai
n.
The incessant rain of four months beginning with July in the palghat region, north-west monsoon ;
பாலைக்காடு என்ற பிரதேசத்தில் ஆனிமாதம் முதற் பெய்யும் நான்கு மாதமழை. (W.)

DSAL


பாலைக்காட்டுச்சோனை - ஒப்புமை - Similar