பாற்கெண்டை
paatrkentai
ஒரு மீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூன்றடி வளர்வதும், பளபளப்பான நீலநிறமுள்ளதுமான கெண்டை மீன்வகை. (யாழ்.அக.) White mullet, brilliant glossy blue, attaining 3 ft. and more in length, Chanos salmonens;
Tamil Lexicon
ஒருமீன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A fish, as பால்மீன்.
Miron Winslow
pāṟ-keṇṭai
n. id.+.
White mullet, brilliant glossy blue, attaining 3 ft. and more in length, Chanos salmonens;
மூன்றடி வளர்வதும், பளபளப்பான நீலநிறமுள்ளதுமான கெண்டை மீன்வகை. (யாழ்.அக.)
DSAL