Tamil Dictionary 🔍

பாண்டுகம்பளம்

paandukampalam


இந்திரன் இருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்திரன் ஆசனம். இந்திரன் பாண்டு கம்பளந் துளக்கியதாதலின் (மணி. 14, 29). Indra's throne of marble;

Tamil Lexicon


pāṇṭu-kampaḷam
n. pāṇdu-kampala. (Buddh.)
Indra's throne of marble;
இந்திரன் ஆசனம். இந்திரன் பாண்டு கம்பளந் துளக்கியதாதலின் (மணி. 14, 29).

DSAL


பாண்டுகம்பளம் - ஒப்புமை - Similar