பாடைப்பாடல்
paataippaadal
அகநாடகங்களுக்கும் புற நாடகங்களுக்கும் உரிய செய்யுள் உருக்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகநாடகங்களுக்கும் புறநாடகங்களூக்குமுரிய செய்யுளுருக்கள். பண்ணியாழ்க்கரணமும் பாடைப் பாடலும் (மணி, 2, 20). Kinds of poetic pieces used in akanāṭakam and puṟa-nāṭakam;
Tamil Lexicon
pāṭai-p-pāṭal
n. பாடை+.
Kinds of poetic pieces used in akanāṭakam and puṟa-nāṭakam;
அகநாடகங்களுக்கும் புறநாடகங்களூக்குமுரிய செய்யுளுருக்கள். பண்ணியாழ்க்கரணமும் பாடைப் பாடலும் (மணி, 2, 20).
DSAL