பாசிப்படை
paasippatai
திடீரென்று தாக்கும் படை ; பலமுள்ள படை ; கைவிட்ட நம்பிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைவிட்ட நம்பிக்கை. (W.) Forlorn hope; பலமுள்ள படை. (யாழ். அக.) 2. Strong army; திடீரென்று தாக்கும். சேனை. 1. Storming army;
Tamil Lexicon
, ''s.'' A storming party, or forlorn hope.
Miron Winslow
pāci-p-paṭai
n. prob. id.+.
1. Storming army;
திடீரென்று தாக்கும். சேனை.
2. Strong army;
பலமுள்ள படை. (யாழ். அக.)
pācippaṭai
n.
Forlorn hope;
கைவிட்ட நம்பிக்கை. (W.)
DSAL