Tamil Dictionary 🔍

பாகசாதனி

paakasaathani


இந்திரன் மகனான சயந்தன் ; அருச்சுனன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்திரன் மகனானசயந்தன். 1. Jayanta, the son of Indra; அருச்சுனன். (பாரத. அருச்சனன்நீர். 44.) 2. Arjuna;

Tamil Lexicon


பாகசாசனி, s. Jayanta, ஜயந்தன்; 2. Arjuna, அர்ச்சுனன் (both being the sons of Indra).

J.P. Fabricius Dictionary


pākacātani
n. Pākašāsani.
1. Jayanta, the son of Indra;
இந்திரன் மகனானசயந்தன்.

2. Arjuna;
அருச்சுனன். (பாரத. அருச்சனன்நீர். 44.)

DSAL


பாகசாதனி - ஒப்புமை - Similar