Tamil Dictionary 🔍

பழையபடி

palaiyapati


முன்போல ; மறுபடியும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்போல். 1. As formerly, as before; மறுபடியும். 2. Again;

Tamil Lexicon


, As formerly, as before.

Miron Winslow


paḻaiya-paṭi,
adv. id. +.
1. As formerly, as before;
முன்போல்.

2. Again;
மறுபடியும்.

DSAL


பழையபடி - ஒப்புமை - Similar