Tamil Dictionary 🔍

பள்ளிக்கட்டு

pallikkattu


இளவரசியின் திருமணம் ; ஊர் உண்டாக்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசகுமாரியின் திருமணம். Nā. 1.Marriage of a princess; கிராமமுண்டாக்குகை. (M. M.) 2. Founding a village;

Tamil Lexicon


paḷḷi-k-kaṭṭil,
n. id. +.
1.Marriage of a princess;
அரசகுமாரியின் திருமணம். Nānj.

2. Founding a village;
கிராமமுண்டாக்குகை. (M. M.)

DSAL


பள்ளிக்கட்டு - ஒப்புமை - Similar